கேரள அரசில் மருத்துவ பணிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Medical specialist
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.70,000
தகுதி: எம்பிபிஎஸ்/எம்எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Gynaecologist
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.70,000
தகுதி: எம்பிபிஎஸ், எம்எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 63-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The station headquarter (Army) (ECHS), Naval base, PO-Kochi
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.3.2016

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...