Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர் நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர் பணி

       ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 40 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எண். III  - 44/2015 - 4134  தேதி: 02.03.2016
பணி: Junior stenographer
காலியிடங்கள்: 40
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200  தரஊதியம் ரூ. 2,400
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.orissahighcourt.nic.in/  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.orissahighcourt.nic.in/pdf/recruitment/r02032016.pdfஎன்ற இணையதள லிங்கைகிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive