பணி: Technician Trainee
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.10,750-27,670
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன், டர்னர்,மெஷினிஸ்ட்,ஃபிட்டர்,பெயிண்டர் ஆகிய படிப்புகளை ஐடிஐயில்
சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Admin/commercial/accounts trainee
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.11,050-28,970
தகுதி: எம்.ஏ.,எம்எஸ்சி,எம்.காம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Senior manager (HR), Hindustan Aeronautics Limited corporate office, 15/1 Cubbon road, Bangalore-560001
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.03.2016
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...