பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து
செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதல் அரையாண்டுக்கான தொழில்வரியை
பெருநகர சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.
அதன்படி திருத்தி அமைத்துள்ள வரி விவரம் வருமாறு:- அரையாண்டு பழைய
திருத்தப்பட்ட சராசரி வருமானம் (ரூ) தொழில்வரி (ரூ புதிய தொழில்வரி (ரூ)
21,000 வரை இல்லை இல்லை 21,001 முதல் 30,000 100 135 30,001 முதல் 45,000
235 315 45,001 முதல் 60,000 510 690 60,001 முதல் 75,000 760 1025 75,001
மற்றும் அதற்கு மேல் 1095 1250 மேற்கண்டவாறு தொழில் வரியில் திருத்தம்
செய்யப்பட்டு உள்ளது.
already in salem we pain Rs.1318 every 6 months
ReplyDelete