2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள்!
✍2018-19ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை நடைபெறும்
✍10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 தொடங்கி 29 வரை நடைபெறும்
✍11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 தொடங்கி 22 வரை நடைபெறும்.
Bad time for our students
ReplyDelete