போதிமரத்தின் சமுதாயப் பணி
DECEMBER 2 ம்தேதி
கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி யில் நடைபெறுகிறது. பள்ளி மூலமாகவும் , தனிப்பட்ட மாணவர்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கட்டணம் ஏதும் இல்லை.
1000 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
உங்கள் பள்ளி , அருகில் உள்ளபள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து உதவுங்கள்.
100% நீட் முறையில் நடைபெறும் தேர்வு , நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
100% காகிதமின்றி
கம்ப்யூட்டர் மூலம் இத்தேர்வு நடத்தப்படுவதால் புதுமையான அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுக்கும்.
அகில இந்திய அளவில் நீட்தேர்வில் அனுபவம் மிக்க நிறுவனத்தின் கேள்வித்தாளுடன் , அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்பில் உருவான கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் அல்லது ஆங்கிலவழியைத் தேர்ந்தெடுக்கும் வசதி உண்டு.
வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் எப்படி பதிவு செய்வது எத்தனை மணிக்கு இந்த தேர்வு நடைபெறும் முழு விபரங்களை தெரிவியுங்கள்.
ReplyDeleteHow can applied give any particulars please.
ReplyDeleteஇது Mock exam
ReplyDelete