பள்ளி கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை இன்னும் 8 வாரத்தில் அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments