வரும் கல்வியாண்டில் அண்ணா
பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் புதிய கல்விக்கட்டணம் அமலுக்கு வரும் என அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். உயர்த்தப்படும் கல்விக்கட்டணம் அதிகமாக இல்லாமல் நியாயமாகவே இருக்கும் எனவும் கூறியுள்ளார்

Blog Archive

Recent Comments