*இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில்
நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது*
*இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*மொத்த காலியிடங்கள்: 120*
*பணி மற்றும் காலியிடங்கள் விவரம்*
*பணி: GM (Grade E) - 01*
*பணி: DGM (Grade D) - 06*
*பணி: AGM (Grade C) - 36*
*பணி: Manager ( Grade B) - 77*
*தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல்
துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்*
*வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்*
*சம்பளம்: மாதம் ரூ.31.705 - 58,400*
*வயதுவரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்*
*பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன*
*தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும்*
*விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.]*
*தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019*
*மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்*
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி: 15.05.2019*
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019