அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி (நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்) பள்ளிகளுக்கும் 09.04.2019 அன்று நடைபெறும்.
**7-ஆம் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும்* நடைபெறும்.
**09.04.2019 அன்று மதியம் (2.30-4.30 -2 மணி நேரம்) SLAS தேர்வு*
நடைபெறுவதால் அன்று தேர்வுக்கு 7ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் கலந்துக்
கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.
*வருகை புரியாத மாணவர்களை கழித்து மீதமுள்ள மாணவர்களுக்கு வரிசை எண் உருவாக்கப்பட்டு
*அவர்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும்*
* தேர்வு நாளுக்கு முன்னதாகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு *OMR Sheet -ல் பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கவும்*.
* SLAS தேர்வு அன்று மாணவர்கள் *OMR Sheet -ல் மாணவர் விவரங்கள் மற்றும்
வினாக்களுக்கான விடைகளை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்* என்ற தகவலை
மாணவர்களுக்கு தெளிவுபட பயிற்றுவிக்க வேண்டும் *Blue அல்லது Black Ball
point Pen* தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
* ஏழாம் வகுப்பில் அனைத்து மாணவர்களின் *ஆதார் எண் பிறந்த தேதி மற்றும் EMIS எண்களை* தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.
* 9.4.2019 அன்று மதியம் மாணவர்களுக்கான *வருகைப்பதிவேட்டை போட்ட பிறகு அதை
Xerox copy எடுத்து* தங்கள் பள்ளிக்கு வரும் Invigilator-இடம்
ஒப்படைக்கவும். முன்பே நகல் எடுக்க வேண்டாம்.
* சிறப்பான முறையில் தேர்வு நடத்த *முன் திட்டமிடல் மிக மிக அவசியமானது.*
ஆகவே மேற்கூறிய முறைகளை பின்பற்றி தேர்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக
அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...