++ தமிழகத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு. (22.4.2020) ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200422_183115

தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரிப்பு - சுகாதாரத்துறை.

தமிழகத்தில் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

அதிகபட்சமாக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து தலா 106 பேர் வீடு திரும்பினர்.

கொரோனா மொத்த பாதிப்பு - 1629

குணமடைந்தவர்கள் - 662
IMG-20200422-WA0015

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...