++ ஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிப்பு? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200422_183101

ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல்.

வரும் திங்களன்று அனைத்து மாநில முதல்வருடன்  பாரத பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...