Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+1,+2 துணைத்தேர்வு: 15ம் தேதி மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்படும்..தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு

+1,+2 துணைத்தேர்வில் 15ம் தேதி மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.dge.tn.gov.in இணையதளத்தில் முடிவு வெளியிடப்படுகிறது.

சான்றிதழும் பதிவிறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு முடிவுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive