PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழகத்தில் இன்று ( டிசம்பர் 16 ) மேலும் 1,181 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 16.12.2020 ) இன்று 1,181 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  8,01,161 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 344   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 111

செங்கல்பட்டு - 74

திருவள்ளூர் - 52


மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.12.2020 )

3%252834%2529


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,240


இன்றைய உயிரிழப்பு : 12

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog archive