புதுச்சேரில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 50 சதவிகித இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 2006 -ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி .
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி .
புதுச்சேரில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 50 சதவிகித இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 2006 -ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...