விவசாயகளும் தொழிற் நிறுவனங்கள் , விவசாய பொருட்களை பதப்படுத்துபவர்கள் , மொத்த விற்பனையாளர்கள் , ஏற்றுமதியாளர்கள் அல்லது விவசாய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விளைந்து வரும் பொருட்களை ஆதாயமான விலைக்கு நியாயமாகவும் வெளிப்படையாகவும் விற்பனை செய்யும் பெரிய சில்லரை நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் இடையே விவசாய சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் ஏற்பட வழி வகைகளை செய்யும் அவசர பிரகடனம்.
விவசாய திருத்த சட்டம் தமிழில் உள்ளது நாம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...