19:00 | 2 comments தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட மின்சார வாரிய பணியிடங்கள் தமிழக மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப நடவடிக்கை.ஐடிஐ முடித்த மாணவர்கள் அதிர்ச்சி. Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Categories: Padasalai Today News
தனியார் நிறுவனங்கள் தான் சிறப்பான பராமரிப்பு செய்ய முடியும் என நம்பும் மூடர்கள் உள்ள நாட்டில் இப்படி தான் இருக்கும்.
ReplyDeleteதனியார் பள்ளியில் படிக்க வைப்பது பெருமையாக தோன்றும் சமுதாயத்திடம் என்ன சொல்வது?
ReplyDelete