நிபந்தனைகள்
: 1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி , சாதிச்சான்று , முன்னுரிமை சான்று
ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . 2. இனசுழற்சி ,
வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும்
விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் . 3. விண்ணப்பப்படிவத்தில் உள்ள
விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் . முழுமையாக
பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் . 4.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் . 5. காலம் கடந்து
பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் . 6. எந்த ஒரு
விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு , 7. அரசு
விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட
ஆட்சித் | தலைவரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சிப் பிரிவு ) -க்கு அலுவலக
வேலை நாட்களில் காலை | 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) , மூன்றாவது தளம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு
பதிவஞ்சல் மூலமாகவோ 08/01/2021 ( வெள்ளிக்கிழமை ) அன்று பிற்பகல் 5.45
மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் . தகுதியுள்ள
விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி
குறித்து தேர்வு நுழைவுச்சீட்டு ( Hall Ticket ) அனுப்பி வைக்கப்படும் .
பணிப்பார்வையாளர் | இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான
விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்
தலைவர் அலுவலகத்திலும் , தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான (
National Career Serivce Portal ) www.ncs.gov.in என்ற இணையதளத்திலும்
மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான https://tiruchirappalli.nic.in
என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது .
PDF link
Touch Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...