++ எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
594119

கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆவதால் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை 50 % பாடங்களும்,  10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

3 comments:

  1. 𝐃𝐚𝐚 𝐌𝐨𝐭𝐡𝐚𝐥𝐚 𝐄𝐧𝐭𝐡𝐚 𝐄𝐧𝐭𝐡𝐚 𝐏𝐚𝐝𝐚𝐭𝐡𝐮𝐥𝐚 𝐄𝐧𝐧𝐚 𝐄𝐧𝐧𝐚 𝐏𝐚𝐚𝐝𝐚𝐦 𝐊𝐨𝐫𝐮𝐜𝐡𝐮𝐫𝐮𝐤𝐢𝐢𝐧𝐠𝐚𝐧𝐮 𝐒𝐨𝐥𝐥𝐮𝐧𝐠𝐚𝐝𝐚𝐚

    ReplyDelete
  2. 10thvto 12th ka vadhu kuraikapatta padam sonna mall irukum.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...