Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வூதிய வழக்கில் 10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு

 

 ஓய்வூதிய வழக்கில்  10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு .

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல்.

*உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர்.

*CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ்  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (06.01.2026)விசாரணைக்கு வந்தது.

*10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு செய்ய உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல் கூறினார்.

*இதனை அடுத்து நீதியரசர்கள்  21.01.2026 அன்றைக்கு  வழக்கை ஒத்திவைத்தனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive