இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 21 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் இடைநிலை ஆசிரியர்கள்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் இறுதியாக அறிவிப்பு!
பொங்கல் பண்டிகைக்குள் ஆசிரியர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆசிரியர்கள் கருத்து.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...