- 10th Science - Third Revision Test 2020 - Question Paper (Thirunelveli District) | Mr. M. Sivakumar
Public Exam 2026
Revision Test 2026
10th, 11th 12th - 3rd Revision Test Question Papers & Key Answer Download
PGTRB - Computer Instructor 2021 Grade 1 Exam - Exam Date, Application Form, Eligibility, Syllabus Pattern, Study Materials, Hall Ticket, Question Paper, Answer Keys, Results, cutoff Marks Download
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.11.21
திருக்குறள் :
இயல்:அரசியல்
அதிகாரம்: தெரிந்து செயல் வகை
குறள் எண் : 464
குறள்:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.
பொருள் :
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
பழமொழி :
Be slow to promise but quick to perform
ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1.தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் ,
2. இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்
பொன்மொழி :
உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ---ஐசக் நியூட்டன்
பொது அறிவு :
1. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது?
போலாந்து.
2. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
55 மொழிகளில்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
குழந்தைகளுக்கு பயிற்சி
- குழந்தைகளுக்குத் தொங்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிகம் உயரம் இல்லாத வீட்டின் உத்தரக் கம்பின் மேல் குழந்தையின் கைகளை வைத்து தொங்கும் பயிற்சி. இப்படி தினமும் ஐந்து நிமிடம் தொங்குவதால், தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் பகுதி நன்கு வலுவடையும்.
- காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
- குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம். இதனால், குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும்.
- நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். உயரம் குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி பலன் தரும்.
- நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான்.
- நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும் குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
- பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம்.
- படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.
- அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லாம். எந்தப் பயிற்சியில் ஈடுபடும்போதும், பெற்றோர் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கவேண்டியது அவசியம்.
கணினி யுகம் :
நவம்பர் 03
அமார்த்ய குமார் சென் அவர்களின் பிறந்தநாள்
அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.[1]
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
Schools are reopened: Tamil Nadu Science Movement encouraging students through "Know Science" program
If the IAS students cleared the preliminary they can apply for the coaching with a scholarship says All India Administrative Services coaching center.
Due to the heavy rains, there is an Orange alert for four districts of TN
During Deepavali people has to burst green crackers only. The timing is morning 6 to 7 and night 7 to 8 said the Department of Environment
In our Nation, more than 92% of school teachers got vaccinated. Information from the central government
Before 2070 India fixed the goal for the emission of Carbon as Zero said PM in Seasonal Changes Meet.
T20 World Cup: South Africa beat Bangladesh.














