Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி..

                    காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு   பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

           நிறுவனம்: Gandhigram Rural Institute காலியிடங்கள்: 21 பணி: Faculty துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Professor in various Disciplines – 05 2. Associate Professor in various Disciplines – 04 3. Assistant Professor in various Disciplines – 06 4. Professor-cum-Director in CSSE&IP – 01 5. Associate Professor-cum-Deputy Director in CSSE&IP – 01 6. Research Associate in CSSE&IP – 01 7. Associate Professor in WSC – 01 8. Assistant Professor in WSC – 01 9. Research Associate in WSC – 01 தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முன்னைவர் பட்டம், முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive