Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CM Cell Petition Reply: About BT Post TET Appointments.

         2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

Track your Grievance
NameM.MARICHAMY
Petition No2014/802138/FYPetition Date11/09/2014
Address4/316, yadava st, ETTICHERI, PARUVAKUDI, SANKARANKOVIL TALUK,
TIRUNELVELI - 627753.
TAMILNADU .
GrievanceTo, The Secretory school education deportment,Chennai. Dear Sir, SUB: 2013-2014 BT assistants Vacancy reg. 1.How many BT Assistants vacancy are available in 2013-2014 Academic year. 2.How many Science BT Assistants vacancy are available in 2013-2014 Academic year. 3. Is there any chance for 2013-2014 BT Assistants vacancies are filled by Already 2013 TET exam qualified candidates or any other new TET method .
Grievance CategoryMISCELLANEOUS - PERM. REQUESTED VARIOUS PURPS.Petition StatusAccepted
Concerned OfficerSCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Replyபளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஆசிரிர் தேர்வு வாரியத்திடம் தெரிவு பட்டியல் கோரி பெறப்பட்டு 10444 பட்டதாரி ஆசிரியர் (BT Teachers )பணியிடங்கள் நிரப்பிட பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ ந.க.எண்.74206/சி2/14 நாள் 26.09.2014



With Regards
Mr.M.Marichamy
Asst.Advisory Officer
UPASI TRF RC
Vandiperiyar




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive