Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article : நலத்துறை பள்ளிகளின் பணி வாய்ப்ப்பில் சமத்துவம் நிலவுமா?

*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில், பொதுவான இடஒதுக்கீட்டு முறையான  GT:31,BC:26.5,BCM:3.5, MBC:20,SC:15,SCA:3,ST:1 % என்ற முறையை பின்பற்றுபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில் OC,BC,BCM,MBC போன்ற பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!


*வெயிட்டேஜ் முறையை உருவாக்குவதிலும் சரி, நீக்குவதிலும் சரி பட்டதாரி ஆசிரியர்களின் பங்களிப்பே பெருமளவு இருந்தது. ஆனால் நமது வட்டாரத்தின்(சம்பந்தப்பட்ட துறை) முடிவானது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதன் நகலையே இடைநிலை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

*நலத்துறை பள்ளிகளில் மட்டும் பணியிட வாய்ப்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நீதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி.

*1987 ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட GO அன்றய காலக்கட்டத்திற்கு சாதகமாக இருந்திருக்கலாம்.போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்திற்கு அந்த GO பொருத்தமானதா என வட்டாரங்கள் மறுசீராய்வு செய்யப்பட வேண்டும்.

*மாற்றம் ஒன்றால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
                 
Article by
சத்தியமூர்த்தி G.




1 Comments:

  1. thanks sathyamoorthi sir அனைவரின் மனக்குமுறலை வெளிப்படுத்தியதற்கு.தமிழ்நாட்டில் நமது வேதனையை பற்றி யாரும் பேசமாட்டார்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive