Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Shubamela Matrimony - சுப மேளா திருமண வலைதளம் - சுப ஆரம்பம்!



சுபமேளா -  சுப ஆரம்பம்!

         கடந்த இரு வருடங்களாக ஆசிரியர்களுக்கு மட்டுமான திருமண தகவல்களை பதித்து ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள உதவி புரிந்த பாடசாலை வலைதளம் தற்போது ஆசிரியர் மட்டுமல்லாமல் அனைத்து தொழில் புரிவோரும், அனைத்து சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள உதவும் திருமண தகவல் வலைதளத்தை துவக்கியுள்ளது.

இத்திருமண தகவல் வலைதளத்தின் சிறப்புகள்


Search Options:

 Quick search Profiles
 Advanced Search Profiles
 Search Profile by ID
 Education Search
 Occupation Search
 Special Case Search
 My Matches

Individual Profile Update:

 Upload/Modify Photos (up to 3 photos)
 Horoscope Upload Module
 Horoscope Create Facility
 Protect Photo
 Express Interest to other profiles
 Message Center (Send/ Receive Messages from your Matrimony Control Panel)

Extra Features:
 Photo Protect
 Express Interest
 Contact Other Members Profile
 Forward Profile Option
 Send Personalized messages to Other Members

        இவ்வலைதளத்தில் உள்ள அனைத்து வரன்களின் விவரங்களும் Cell Phone Number - Verification மூலமாக Verify செய்த பிறகே வெளியிடப்படுகிறது. மேலும் பெண்களின் புகைப்படங்கைள Password மூலம் Protect செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதால் தேவைப்படுவோருக்கு மட்டும் தங்கள் புகைப்படத்தை பார்க்கும் வசதி வழங்கலாம்.

           தமிழகத்தின் முன்னணி கல்வி வலைதளமான பாடசாலை வழங்கியுள்ள இத்திருமண தகவல் சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் அன்புடன் - பாடசாலை.














8 Comments:

  1. வாழ்த்துகள், வாழ்த்துக்கள்...BY KALVIKURAL VISWA...

    ReplyDelete
  2. தங்கள் சேவை மென்மேலும் வளர்ந்து விரிவடைய காஞ்சிகல்வி-யின் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. log in problem. password doesn't accept more than 10 characters while log in

    ReplyDelete
    Replies
    1. Upto 15 Character Allowed sir. Please enter your LOG IN ID like SM12004

      We will Call you soon.

      Thank you.
      by
      Padasalai Admin.

      Delete
  6. 26/09/2014 - 26/09/2015..

    வெற்றிகரமாக ஓராண்டு நிறைவு..
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
    Sweet எடு கொண்டாடு...

    ReplyDelete
  7. But I am Registered On Shad.Com Its India's No.1 Online Matrimony Website.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive