NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Pay Fixation Regarding Clarification

       தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோருக்கு பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள் 

  1. 22.3.2016 || Letter No: 19265 | Finance Department Clarification - Click Here

2 Comments:

  1. Letter No. 45113 /Pay Cell/ 2009-1, dated 17-8-2009 –ல் வரிசை எண் 4-ல் உயர்கல்விக்கான ஒரு ஊக்க ஊதிய உயர்வுக் கணக்கிடுவது குறித்து கூறப்பட்டுள்ளது. 31.12.2009-ல் இடைநிலை ஆசிரியர் ஒருவர் M.A..,B.Ed., கல்வித் தகுதி அடைந்து, இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பெற தகுதியடைகிறார். அப்போது இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ரூ. 10,570 + தர ஊதியம் ரூ. 2,800.= ரூ.13370. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கீழ்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.
    1.1.2010 அன்று M.A.,B.Ed., உயர் கல்வி
    தகுதிக்காக அனுமதிக்கப்படும் இரண்டு ரூ.410+410+410+410= ரூ.1640
    ஊக்க ஊதிய உயர்வுகள்
    13370 X 3% X 4 = ரூ.410X4=ரூ.1640

    ஊக்க ஊதிய உயர்வுக்குப்பின் ரூ.10570+1640=
    ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு ரூ.12210+2800 G.P.
    5200-20200+2800 G.P

    கல்வி சார்ந்த இணையதளத்தில் கீழ்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

    முதல் ஊக்க ஊதிய உயர்வு 3% + 3% : ரூ.10570 + 2800 = 13370 X 3% = 401
    ரூ.13370 + 410 + 410 = 14190
    இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு 3%+3% : ரூ.11390 + 2800 = 14190 X 3% = 430
    ரூ.14190 + 430 + 430 = 15050
    ஊக்க ஊதிய உயர்வுக்குப்பின் ரூ.12250+2800 G.P.
    ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு 5200-20200+2800 G.P

    அடிப்படை ஊதியத்திலேயே ரூ.40 வேறுபாடு உள்ளது.சரியான விளக்கம் அளிக்கவும். தொடர்புக்கு 9790742790 rameshbpharm@gmail.com

    .

    ReplyDelete
  2. Letter No. 45113 /Pay Cell/ 2009-1, dated 17-8-2009 –ல் வரிசை எண் 4-ல் உயர்கல்விக்கான ஒரு ஊக்க ஊதிய உயர்வுக் கணக்கிடுவது குறித்து கூறப்பட்டுள்ளது. 31.12.2009-ல் இடைநிலை ஆசிரியர் ஒருவர் M.A..,B.Ed., கல்வித் தகுதி அடைந்து, இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பெற தகுதியடைகிறார். அப்போது இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ரூ. 10,570 + தர ஊதியம் ரூ. 2,800.= ரூ.13370. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கீழ்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.
    1.1.2010 அன்று M.A.,B.Ed., உயர் கல்வி தகுதிக்காக அனுமதிக்கப்படும் இரண்டு
    ஊக்க ஊதிய உயர்வுகள்
    ரூ.13370 X 3% X 4 = ரூ.410X4=ரூ.1640
    ரூ.410+410+410+410= ரூ.1640

    ஊக்க ஊதிய உயர்வுக்குப்பின் ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு
    ரூ.10570+1640= ரூ.12210+2800 G.P.
    5200-20200+2800 G.P

    கல்வி சார்ந்த இணையதளத்தில் கீழ்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

    முதல் ஊக்க ஊதிய உயர்வு 3% + 3% : ரூ.10570 + 2800 = 13370 X 3% = 401
    ரூ.13370 + 410 + 410 = 14190
    இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு 3%+3% : ரூ.11390 + 2800 = 14190 X 3% = 430
    ரூ.14190 + 430 + 430 = 15050
    ஊக்க ஊதிய உயர்வுக்குப்பின் ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு
    ரூ.12250+2800 G.P.
    5200-20200+2800 G.P

    அடிப்படை ஊதியத்திலேயே ரூ.40 வேறுபாடு உள்ளது.சரியான விளக்கம் அளிக்கவும். தொடர்புக்கு 9790742790 rameshbpharm@gmail.com

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive