ஜுன் / ஜுலை 2018 மேல் நிலை முதலாமாண்டு துணைத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் வாயிலாக 18.6.2018 மற்றும் 19.6.2018 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
TNGTA NAMAKKAL
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...