NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வி - 2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்



SABL இல்லை.             
படிநிலை(Ladder) இல்லை 
                       
 அடைவுத்திறன் அட்டவணை இல்லை.   
1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.                       
4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.           
 ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர்      4-5 வகுப்புகள்-ஒருவர்         
மூன்றாசிரியர் பள்ளிகள்                      1-2 வகுப்புகள் ஒருவர்        3-4 வகுப்புகள் ஒருவர்   5 ம் வகுப்பு ஒருவர்.       
3ம் வகுப்பில் மட்டும்  எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர்                            4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.                     
 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)                         
9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை                 
11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை                 
1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்
2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை                 
3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.             
    ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.                        
4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.         
   
    CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )





1 Comments:

  1. இரு இடைநிலை ஆசிரியர்கள் உள்ள நடுநிலை பள்ளிகளில் எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் 12345 வகுப்புகளைப்பிரிக்க வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive