Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு

எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு தேர்வு முடிவு நாளை 18-ம் தேதி வெளியாக உள்ளது.
 எம்.பி.பி. எஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது.
இத் தேர்வை 2 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளைaiimsexams.org  என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive