PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

BA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி


ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.ஏ.பி.எட் பாட
படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் அவர் விள்ளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group