Biometric முறையில் ஆசிரியர்கள் வருகைப் பதிவு முறையில் காலை, மாலை என இரு வேளையும் biometric முறையில் விரல் ரேகைப் பதிவிட வேண்டும்.
இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அனைவரின் வருகைப்பதிவும் கண்காணிக்கப் படும்.Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும்.
இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அனைவரின் வருகைப்பதிவும் கண்காணிக்கப் படும்.Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும்.
காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும்.அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசியமில்லை.மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்துமே மாற்றி அமைக்கப்படும்.
இனி ஆசரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்தே ஆகவேண்டும். அருமையான திட்டம் . இனி பி.இ.ஓ அலுவலகத்தில் பள்ளி நேரத்தில் எந்த ஆசிரியர்களும் இருக்கமாட்டாா்கள் .நல்ல திட்டம்தான்
ReplyDeleteGood idea
ReplyDelete