PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு!!!

புதுடில்லி: சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை:
வரும் 22ம் தேதி துவங்குவதாக இருந்த மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. விண்ணப்ப பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group