பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு, தத்கலில், வரும், 11, 12ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.மார்ச்சில்
நடந்த, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி
பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு
துணை தேர்வு, இம்மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஏற்கனவே
முடிந்து விட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...