NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Emis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக....(வீடியோ லிங் இணைப்பு)

Emis  பணிகள்  தாமதம் இன்றி முடிக்க பள்ளி கல்வி செயலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்  தேவையான உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.


*அப்பணிகள் செய்ய உதவியாக*

1. *Emis 2018 new entry demo video*
*(முதல் வகுப்பில் புதியதாக சேரும்  மாணவர்களை EMIS ல் பதிவு செய்வது எப்படி?)*


2. *Admit Request demo video*
*(வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி?)*


*🌟என 2  _you tube link_ இத்துடன்  அனுப்பப்படுகின்றது.*
*(கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து விவரம் அறியவும்)*
         

*Emis 2018 new entry demo video link
https://youtu.be/QKzqsNimMCY

*Admit Request demo video Link👇👇👇*
https://youtu.be/uKTFBdQDWKs

*பிற பள்ளி மாணவர்:*
*பிற பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு மாணவர் _TC யுடன் வந்தால் அவரின் Emis எண் கொண்டு பள்ளியில் emis ல் Admit செய்யவும்_* .

*Emis எண் இல்லாமல் TC யுடன் வரும் மாணவரின் பள்ளி பெயரை கேட்டு அறிந்து மாணவர் படித்த பள்ளி Dise எண் கண்டுபிடித்து பின்னர்  student search option வழியே மாணவன் எண் கண்டறிந்து _Raise request தந்து_ emis பதிவில் சேர்க்கவும்.*

*அதன்படி பணிகள் செய்து 100% துல்லியமாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.*

*(EMIS தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு Emis Co-Ordinators ஐ தொடர்புகொள்ளவும்)*

*🌟உங்கள் Block, District Co-Ordinators Contact Number தேவை எனில் EMIS வலைதளத்தில் Username, Password Enter செய்து Login செய்யும் இடத்திற்கு கீழே Co-Ordinators list என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் District, Block Co-Ordinators Name and contact number list இருக்கும்*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive