NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News நீட் தேர்வு முடிவுகள் http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முன் கூட்டியே வெளியாகியுள்ளது





மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், இன்று காலை மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர் அனில் ஸ்வரூப், தனது ட்விட்டர் பக்கத்தில், `நீட் தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ இன்று வெளியிடும்’ என்று பதிவிட்டார். அதன்படி நீட் தேர்வு முடிவுகள் http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முன் கூட்டியே வெளியாகியுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive