Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Special - 11th Physics Unit 1 - Introduction - Part 1 Video

 அன்புள்ள பாடசாலை வாசகர்களே, 

வணக்கம். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பதினோராம் வகுப்பு பாட புத்தகங்கள் அனைத்தும் மிக தரமானவையாக, மாணவர்கள் மிக எளிதாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய பாட பகுதிகளை மாணவர்களே மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், தேவைப்படின் மீண்டும், மீண்டும் பார்த்து கற்று கொள்ளும் வகையிலும் நமது பாடசாலை வலைத்தளம் தமிழகத்தின் மிக சிறந்த ஆசிரியர்களை கொண்டு இலவச Online Youtube Videos களாக வழங்க உள்ளது. 

இப்பாட பகுதிகளை மிக எளிதாக Cell Phone, Tablet, Computer PC, Laptop கொண்டு காணலாம். பள்ளிகளில் பாட தொடர்பான ஆசிரியர்கள் வராத போதும், ஓய்வு நேரங்களிலும் Projector  வழியாக அனைத்து மாணவர்களுக்கும் திரையிட்டு காட்டலாம்.

இன்றைய நவீன உலகில் Cell  Phone போன்ற Technology  ஐ தவிர்க்க இயலாது. மாணவர்களுக்கு பயனுள்ளவற்றை நாம் வழங்கினால் போதும், பயனற்றவைகளை மாணவர்களே ஒதுக்க ஆரம்பித்துவிடுவர் என்பது நமது நம்பிக்கை. எனவே தினம் ஒரு வீடியோ வீதம் நாம் வெளியிட உள்ளோம்.
எனவே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு இதுகுறித்து விளக்கி, கற்றலில் புதுமை படைத்து வரும் நமது பாடசாலை Youtube  Channel ஐ Subscribe செய்யுமாறும், Notification - Bell  Button ஐ Click செய்து தொடர்ந்து இணைப்பில் இருக்க அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
அன்புடன் - பாடசாலை.

11th Physics Unit 1 - Introduction - Part 1 Video 

Thanks to Mr. Shankar, Impulse NEET Academy Director, Rasipuram.


 ( மாணவர்கள் இதற்க்கு வழங்க இருக்கும் ஆதரவை பொறுத்து இந்த Free Video  Lessons ஐ தொடர இருக்கிறோம். எனவே அவசியம் நமது Channel ஐ Subscribe, Notification , Like, Share  Button ஐ கிளிக் செய்யவும், Comment செய்யவும்.)








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive