Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் Station Seniority படியே வருகை பதிவேட்டில் பெயர்களை எழுத வேண்டும். Service Seniority படி அல்ல - CM Cell Reply










1 Comments:

  1. 👀 *_கணினி ஆசிரியர்கள் கணினியை கையாளும் மனிதர்கள்தான்... அவர்கள் இயந்திரங்கள் கிடையாது என்பதை தமிழக அரசு உணரும் வரை 👆 இந்த செய்தியை பகிரவும்_* 🚀



    ℹ அரசு பள்ளிகளில், மற்ற துறையைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமே கடமை... ஆனால், கணினி ஆசிரியர்கள் அலுவலகப் பணி முதல்... அனைத்து பணிகளையும் ஒரு "அடிமையைப் போல்" செய்ய தலைமை ஆசிரியர்களால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்...

    👿 இது மிகவும் கொடுமையான ஒன்று

    ⌨ அரசு பள்ளிகளில், மாணவர் விபரங்களை #Online-ல் பதிவு செய்தல், வருகைப் பதிவேடு, மதிப்பெண் பட்டியல், பள்ளி கட்டடம் அமைப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை போன்றவற்றிற்கு பட்டியல் தயார் செய்து இணையத்தில் அனுப்பும் பணி, மாவட்ட கல்வி அலுவலருக்கு பள்ளியின் மாத, வார ரிப்போர்ட் தயார் செய்து அனுப்புதல், அலுவலக கடிதங்களை தட்டச்சு செய்தல்... என ஆசிரியர் பணியை தவிர மற்ற அனைத்து அலுவலக பணிக்கும் கணினி ஆசிரியர்கள் நிர்பந்திக்கப்படும் அவலம் தமிழகத்தில் பல வருடங்களாக அரங்கேறி வருகிறது...

    🎓 அதுமட்டுமின்றி கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், 2 நாட்களுக்கு ஒரு பள்ளி என வாரத்திற்கு தலா மூன்று அரசு பள்ளிகளில் இந்த அனைத்து பணிகளையும் செய்ய கணினி ஆசிரியர்கள் கட்டாய நிர்பந்தம் செய்யப்படுகின்றனர்.

    🔍 இது தமிழக அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும் நன்கு தெரிந்த ஒன்றே... தெரிந்தும் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கணினி ஆசிரியர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது...

    🙏 கணினி ஆசிரியர்களை, ஒரு ஆசிரியர் என்பதைத் தாண்டி... அவர்களும் மனிதர்கள் தான் என்பதை தமிழக அரசு உணர்ந்திட முன்வர வேண்டும்...

    🇮🇳 கணினி ஆசிரியர்களின் நலன் கருதி... தமிழக அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா??

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive