யாருக்கு  - எவ்வளவு போனஸ் தெரியுமா? : அதிர்ச்சி Report

 • தமிழகத்தில் உள்ள போக்குவரத்து உழியர்களுக்கு தீபாவளி Bonus (அனைத்து பணியாளர்களுக்கும் சமமாக) - Rs. 18,600
 • Postal Department & Central Government  ல் உள்ள அரசு உழியர்களுக்கு தீபாவளி Bonus (அனைத்து பணியாளர்களுக்கும் சமமாக) - Rs. 13,662 (Nearly 14,000)
 • ரயில்வே உழியர்களுக்கு தீபாவளி Bonus (அனைத்து பணியாளர்களுக்கும் சமமாக) - Rs. 18,000
 • தமிழகத்தில் உள்ள அரசு உழியர்களுக்கு (இடைநிலை ஆசிரியர்களுக்கு) பொங்கல் Bonus (C, D  - Grade ) - Rs. 3,000
 • தமிழகத்தில் உள்ள அரசு உழியர்களுக்கு (பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு) பொங்கல் Bonus (B, D  - Grade ) - பெப்பே... (No Bonus)

1 comment:

 1. போக்குவரத்து, அஞ்சல் மற்றும் இரயில்வே துறைகள் போன்றவை வருமானம் ஈட்டும் துறைகள் அவர்கள் போனஸ் பெறுவது வழக்கமானதுதான்.
  ஆசிரியர் களுக்கு வழங்கப்படுவது கருணைத்தொகை.
  இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments