++ இணையவழிக்கல்வி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒரு நூதன முயற்சி ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200411_180340

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணாவர்களை கேட்டுக்கொள்ளகிறோம்.

இணையவழிக்கல்வி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒரு நூதன முயற்சி

எங்கும் எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்நேரமும் பாடம் சம்மந்தப்பட்ட காணொளிகளை கண்டு பயிலலாம்

எல்லோருக்கும் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் அனைவரும் பயனடையலாம்

5 comments:

Dear Reader,

Enter Your Comments Here...