Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2021 ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

2021 ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் என 5 விடுமுறை தினங்கள் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட 5 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 (வெள்ளி) -நியூ இயர் 

ஜனவரி 14 (வியாழன்) பொங்கல்

 ஜனவரி 15 (வெள்ளி) மாட்டுபொங்கல்

 ஜனவரி -16 (சனி) காணும் பொங்கல்

 ஜனவரி 26 - (செவ்வாய்) குடியரசு தினம்.

ஏப்ரல் 1- (சனி) நிதி ஆண்டு முடிவு 

ஏப்ரல் 2-(வெள்ளி) புனித வெள்ளி

ஏப்ரல் -13 (செவ்வாய்) -தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 14 - ( புதன்) தமிழ்ப் புத்தாண்டு& அம்பேத்கர் பிறந்த நாள்

ஏப்ரல் 25 - ( ஞாயிறு) மகாவீர் ஜெயந்தி.

மே 1 - (சனி) மே தினம்

மே 14 -( வெள்ளி ) ரம்ஜான்

ஜூலை 21 - (புதன்) பக்ரீத்

ஆகஸ்ட் 15- ( ஞாயிறு) சுதந்திர தினம்

ஆகஸ்ட் -30 (திங்கள்) கிருஷ்ண ஜெயந்தி.

செப்டம்பர் 10 -(வெள்ளி) விநாயகர் சதுர்த்தி.

 அக்டோபர் 2 -( சனி )காந்தி ஜெயந்தி

 அக்டோபர் 14 (வியாழன்) ஆயூதபூஜை

அக்டோபர் 15 ( வெள்ளி) விஜயதசமி

அக்டோபர் 19 - ( செவ்வாய்) மிலாடி நபி

நவம்பர் 4 -( வியாழன்) தீபாவளி.

டிசம்பர் 25 - ( சனி) கிறிஸ்துமஸ்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive