Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிசம்பர் 4 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்:


 

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,87,554 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
டிச.3 வரைடிச. 4

டிச.3 வரை

டிச.4
1அரியலூர்4,55262004,578
2செங்கல்பட்டு47,901855047,991
3சென்னை2,16,4763563502,16,867
4கோயம்புத்தூர்49,10113951049,291
5கடலூர்24,08317202024,302
6தருமபுரி5,8981221406,124
7திண்டுக்கல்10,3003077010,407
8ஈரோடு12,4604994012,603
9கள்ளக்குறிச்சி10,2794404010,687
10காஞ்சிபுரம்27,768433027,814
11கன்னியாகுமரி15,65123109015,783
12கரூர்4,812134604,871
13கிருஷ்ணகிரி7,2682716507,460
14மதுரை19,64334155019,832
15நாகப்பட்டினம்7,603188807,709
16நாமக்கல்10,4101799110,527
17நீலகிரி7,470432007,533
18பெரம்பலூர்2,2422202,246
19புதுக்கோட்டை11,1231333011,169
20ராமநாதபுரம்6,087213306,222
21ராணிப்பேட்டை15,5971349015,659
22சேலம்

29,672

75419030,166
23சிவகங்கை6,27766806,351
24தென்காசி8,054144908,117
25தஞ்சாவூர்16,4992422016,545
26தேனி16,5741345016,632
27திருப்பத்தூர்7,169911007,288
28திருவள்ளூர்41,142668041,216
29திருவண்ணாமலை18,31434393018,741
30திருவாரூர்10,4721237010,521
31தூத்துக்குடி15,4547273015,734
32திருநெல்வேலி14,48131420014,932
33திருப்பூர்15,5666111015,638
34திருச்சி13,4692428013,521
35வேலூர்19,21129242319,485
36விழுப்புரம்14,481

20

174014,675
37விருதுநகர்15,838

16

104015,958
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009270927
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)001,00401,004
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428
மொத்தம்7,79,3971,3876,76647,87,554





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive