++ முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் பட்டியல் வெளியீடு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு நிர்வாகப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை - வெளியிடப்படுகிறது . பள்ளிக் கல்வியால் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக தலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது .


0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...