B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 12,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...