Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IFHRMS - PAN No, Cell No, e-mail I'd Update

images%2528101%2529

IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது...

PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை... DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்...

e-Mail I'd update செய்வதால்.... ஒவ்வொரு பணியாளரது Pay Slip  அவரது e-mail I'd க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்.... தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை....

Cell Number Update செய்வதால்... Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்...

மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்..

Initiator Level - HR - Employee Profile - Employee Basic Details Update Webadi - enter the details and then upload the excel...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive