மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும்.
பாதாள சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும்.
இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும்.
புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை மார்க்கம்பட்டியில் ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.
கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.
ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.
ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான, நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...