Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜன.9ம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ஜன.9ம் தேதி 5 மாவட்டங்களில்  மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

💦தமிழகத்தில் ஜன.9ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

💦செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஜன.9ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

💦ஜன.10ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

💦ஜன.10ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

💦ஜன.11ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive