பிறப்பு
மற்றும் இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் வரி, வீட்டுவரி, சொத்து வரி,
மின்கட்டணம் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை
வீட்டிலிருந்தபடியே பெறலாம். 7845252525 WhatsApp எண்ணிற்கு குறுஞ்செய்தி
அனுப்பி பயன்பெறும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...