புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு..
1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.
2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.
3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது..
NHIS GO 122 Date: 24.06.2026 - Download Here








NHIS திட்ட பிரீமிய தொகையை அதிகரிப்பது தேவையற்ற செயல். இத்திட்டம் அரசு ஊழியர்கள் அனைவரையும் சுரண்டும் திட்டம். இது எந்தவிதமான சிகிச்சைக்கும் பயனளிப்பதில்லை.... ஆகவே இதை நிறுத்த வேண்டும்.
ReplyDelete