Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NHIS GO 122 Date: 24.06.2026 அரசாணை வெளியீடு - மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு

  


 புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு..
1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.
2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.
3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது..

 

NHIS GO 122 Date: 24.06.2026 - Download Here 





2 Comments:

  1. NHIS திட்ட பிரீமிய தொகையை அதிகரிப்பது தேவையற்ற செயல். இத்திட்டம் அரசு ஊழியர்கள் அனைவரையும் சுரண்டும் திட்டம். இது எந்தவிதமான சிகிச்சைக்கும் பயனளிப்பதில்லை.... ஆகவே இதை நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. பணம் பிடிப்பதை நிறுத்த வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive